Uncategorized

Uncategorized

லா பால்மா தீவின் பரப்பளவு சில நாட்களுக்குள் அரை விகிதத்தால் அதிகரித்திருக்கிறது.

சுற்றுலா விரும்பிகளின் சொர்க்கமான கானரித் தீவுகளில் பெரிய தீவான லா பால்மாவில் சுமார் ஒரு வாரத்துக்கு முதல் சீற ஆரம்பித்த எரிமலையின் குழம்பு நிலப்பரப்பினூடாக வழிந்து கடலுக்குள்

Read more
Uncategorized

இத்தாலியில் காணாமற்போயுள்ள பாகிஸ்தான் யுவதியின் மாமனார் பாரிஸ் புறநகரில் வைத்துக் கைது!

இத்தாலியில் கடந்த ஏப்ரல் இறுதியில் பாகிஸ்தான் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த 18 வயது யுவதி ஒருவர் காணாமற்போன சம்பவம் தொடர்பாக – அந்த யுவதியின்மாமன் முறையான –

Read more
Uncategorized

அகதிகளால் நிறைந்திருந்த டெல் ரியோ பெரும்பாலும் வெறுமையாக்கப்பட்டுவிட்டது.

கடந்த வாரத்தில் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநில எல்லை நகரமான டெல் ரியோவில் குவிந்த அகதிகளின் நிலைமை சர்வதேச ஊடகங்களில் பெருமளவு பேசப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர் அரசியல் நிலைகுலைந்த

Read more
Uncategorized

ஜேர்மனிக்கு இடதுசாரித் தலைமை? ஞாயிறு தேர்தலில் முடிவு தெரியும்.

நிதி அமைச்சர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் அடுத்த அரசுத் தலைவராக வாய்ப்பு! ஜரோப்பாவின் பொருளாதார வல்லமைமிக்க ஜேர்மனி நாட்டின் நாடாளுமன்றத்தையும் அரசுத் தலைவரையும் தெரிவுசெய்கின்ற தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

Read more
Uncategorized

போலந்து – பெலாரூஸ் எல்லையில் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது.

பெலாரூஸ் அரசு திட்டமிட்டுத் தொடர்ந்தும் போலந்து எல்லைக்கூடாக அகதிகளை அனுப்ப முயற்சிக்கிறது என்று குற்றஞ்சாட்டுகிறது போலந்து. அத்துடன் எல்லைக்கு அப்பால் பெலாருஸ் – ரஷ்ய கூட்டு இராணுவப்

Read more
Uncategorized

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினர் பிலிப்பைன்ஸுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும்!

நாட்டின் போதை மருந்து விற்பனையாளர்களை ஒழித்துக்கட்டப் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி டுவார்ட்டே மனித உரிமைகளை மீறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சான்றுகள் கிடைத்திருப்பதாகக் கூடியச் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம், தாம்

Read more
Uncategorized

“நல்ல மேய்ப்பராக இருங்கள் அரசியல்வாதிகளாக மாறாதீர்கள்,” என்று ஜோ பைடனுக்கு தேவநற்கருணை கொடுக்க மறுக்கும் பேராயர்களுக்குச் சொன்னார் பாப்பரசர்.

அமெரிக்க அரசியலில் சமீப காலத்தில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது கருக்கலைப்பு உரிமை பற்றிய கேள்வி. சமீபத்தில் டெக்ஸாஸ் மாநிலத்தில் அதை முழுவதுமாகத் தடுக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. பெண்களின்

Read more
Uncategorized

மியான்மாரை ஆளும் இராணுவத்துக்கெதிராக ஆயுதப்போருக்கு வரும்படி நாட்டின் நிழல் அரசின் தலைமை அறைகூவல்.

நாட்டில் நடந்த பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களை ஆளவிடாமல் பெப்ரவரியில் ஆட்சியைக் கைப்பற்றிய மியான்மார் இராணுவத்துக்கு எதிராகத் தொடர்ந்தும் மக்கள் ஆங்காங்கே எதிர்ப்புத் தெரிவித்து வருவது தெரிந்ததே.

Read more
Uncategorized

தனியாரின் விபரங்களைக் கையாள்வதில் சட்டத்தை மீறியதாக வட்சப் மீது அயர்லாந்து 267 மில்லியன் டொலர் தண்டம் விதித்திருக்கிறது.

அயர்லாந்தின் தனியார் விபரங்களைப் பாதுகாக்கும் அமைப்பு வட்சப் நிறுவனத்தின் மீது பெரிய தண்டமொன்றை விதித்திருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தினால் 2018 முதல் அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட தனியார் விபரங்களைப் பேணும்

Read more
Uncategorized

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இரண்டு மில்லியன் பேரை வேறுடங்களுக்குப் போகும்படி கேட்கிறது ஜப்பான்.

என்றுமே கண்டிராத அளவில் தொடரும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு, வீடுகள் இடிபாடு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றன ஜப்பானின் சில பகுதிகள். ஹிரோஷிமா, கியூஷு நகரப் பகுதிகளில் வாழும்

Read more