போதைப்பொருள்களுக்கு அடிமையாகும் பெண்கள் |
அதிர்ச்சி தரும் தரவுகள்
சிறீலங்காவில் பெண்களும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி வருவது குறித்த தரவுகள் வெளியாகியுள்ளன.குறித்த தகவலை தேசிய அபாயகர மருந்துகள் போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபையின் அதிகாரி லக்மீ நிலங்க குறிப்பிட்டுள்ளார்.
Read more