போப் பிரான்சிஸ் ஆண்டகை வைத்தியசாலையில. அனுமதி..!

மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரோம் நகரிலுள்ள ஜெமெல்லி மருத்துவமனையிலேயே இவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதே வேளை கடந்த 2021ஆம்

Read more