பிரித்தானியாவின் பல பகுதிகளில் Killers ICE புயல் – மக்கள் அதி கவனம் அவசியம்
Killer Ice புயல் உயிரைக் அச்சுறுத்தும் ஒரு வகைப் பனிக்காற்று பிரித்தானியாவில் வியாழக்கிழமையிலிருந்து தாக்க ஆரம்பித்திருக்கிறது.
மெதுவாக வீசும் காற்று காவும் – 4 வரையான குளிர் மனிதர்களின் உடலுக்கு வெகு அச்சுறுத்தலாக அமையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது ன. சரியாக உடைகள் அணிந்து உடம்பை பாதுகாக்காது விட்டால் அது நெஞ்சு மற்றும் கழுத்து போன்ற உடற்பகுதிகளை தாக்கி, இதயத்தை சடுதியாக நிறுத்திவிடும். ஹைப்ப தேர்மியா என்று சொல்லப்படும் இந்த தாக்கத்தில் பெரிதும் வயதானவர்களும் ஏறுகனவே நோய்வாய்ப்பட்டவர்களும் பாதிக்கப்படுவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த புயலின் தாக்கம் வரும் திங்கள் வரை நீடிக்கும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள அதேவேளையில் இது சைபிரிய குளிர் என்றும் குறிப்பிடப்படுகிறது