அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் தொடர்பு என்கிறார் நீலப்பட நடிகை

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடனான தன் தொடர்பை தொலைக்காட்சியில் வெளிபடுத்தவிருக்கும் நீலப் பட நடிகை .
அமெரிக்க ஆபாச நடிகை ஸ்ட்ரோமி டேனியல்ஸ், தனக்கும் அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கும் இடையே இருந்த நெருக்கமான உறவை இன்று சி பி எஸ் தொலைக் காட்சியின் 60 மினிட்ஸ் என்ற நிகழ்ச்சியின் ஊடாக இன்று இரவு அமெரிக்க நேரம் மாலை ஏழு மணிக்கு வெளிப்படுத்தவுள்ளார் .
இந்த நேர்காணல் உலக வைரலாக மாறப்போவது நிச்சயம் . இருவரின் உறவும் அமெரிக்க சட்டத்தில் முறையானதாக இருந்தாலும் . வரும் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் பெண்களின் ஓட்டுக்களைப் பெற தடையாக இருக்கும் என வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர் .
இருவரின் தொடர்பை வெளிப்படுத்தாமல் இருக்க இதுவரை ஆபாச நடிகை ஸ்ட்ரோமி டேனியல்ஸுக்கு 130.000டாலர்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கசிந்து வருகின்றன .

எழுதுவது

கமல்ராஜ் ருவியே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *