பெண்மையின் உன்னதம் தாய்மை
உலகில் உள்ள அனைத்து தண்ணீரின் மதிப்பை விட என் தாய் எனக்காக சிந்திய கண்ணீரின் மதிப்பே அதிகம் .
நான் அதிகமாக சந்தோசம் படும் நேரத்திலும் நான் அதிகம் வருத்தம் படும் நேரத்திலும் எனக்கு ஆறுதலாக இருந்தவர் என் தாய்.
எனக்காக இந்த உலகில் கவலைபடும் ஒரே ஜுவன் என்னுடைய அம்மா.
எல்லா இடங்களிலும் கஷ்டப்பட்டு தன் ரத்தத்தை வியர்வையாக சிந்தி தன் உடலை வருத்தி என்னை கஷ்டப்படாமல் வாழ வைப்பதற்காக தன்னை வருத்தி உழைக்கும் ஒரு தெய்வம் என் அம்மா.
தன் வாழ்வில் துணையே இல்லாமல் அவ்வளவு துயரங்களையும் தாண்டி என்னை கஷ்டப்பட்டு வாழ வைப்பவர் என்னுடைய அம்மா…….
எழுதுவது
சுபஸ்ரீ
முதலாம் ஆண்டு தமிழ்த்துறை
அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கரூர்.