திரிபோஷா உற்பத்திக்கு அனுமதி..!

திரிபோஷா உற்பத்திக்கு சுகாதார அமைச்சு மீண்டும் அங்கீகாரம் வழங்கியுள்ளது.



06 மாதங்கள் முதல் 3 வயது வரையிலான சிறார்களுக்கு நிபந்தனைகளுடன் மீண்டும் திரிபோஷா பயன்படுத்த,

அனுமதிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *