T20 உலக கிண்ண தொடர் ஆரம்பம்…!

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்றைய தினம், ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகியுள்ளது.



இந்த தொடரின் முதலாது போட்டி அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய அணிகளுக்கு இடையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் இடம்பெற்று வருகிறது.



பலரும் இந்த போட்டிகளை கண்டு மகிழ ஆவலோடு இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *