சீரற்ற வானிலையால் பாதிப்படைந்த மக்கள்
நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி கடந்த 48 மணித்தியாலங்களில் 10 பேர் பலியாகினர்.
அத்துடன் 6 பேர் காணாமல் போயுள்ளதகவும்,20பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதே வேளை பலர் தமது வீடுகளை விட்டு இடம் பெயர்ந்துள்ளதாகவும் ,அவர்களுக்கான நிவாரண உதவிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.