Day: 29/08/2024

செய்திகள்

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக ஜெய் ஷா தெரிவு..!

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அனைத்து நாட்டு வாரியங்களின் ஆதரவுடன் இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை வருகை..!

இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று இலங்கை வந்தடைந்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்க மற்றும் உயர் மட்ட அதிகாரிகளை

Read more
செய்திகள்

டெலிகிராம் நிறுவனத்தின் சி.இ.ஓ விடுதலை..!

டெலிகிராம் நிறுவனத்தின் சி.இ.ஓ பவல் த்ரோவ் நிபந்தனை ஜாமீனில் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.ஜாமீன் தொகையாக 5 மில்லியன் யூரோக்கள் அபராதமாக செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும் வாரத்தில் இரு முறை காவல்

Read more