இலங்கை அணி புதிய சாதனை..!

இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான அண்மைய போட்டியில் இலங்கை அணி சாதனை படைத்துள்ளது.

இங்கிலாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில விளையாடியது. இதில் 2ற்கு 1 என்ற கணக்கில் இலங்கை அணி வெற்றிப்பெற்றது.

இதற்கமைய 147 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் இங்கிலாந்து மண்ணில் வைத்து 200 ற்கும் அதிகமான ஓட்டங்களை சேசிங் செய்த முதல் ஆசிய அணி என்ற சாதனையை இலங்கை தனதாக்கியது.

இதற்கு முன்பதாக அவுத்திரேய அணிக்கெதிரான போட்டில் 180 ஓட்டங்களை பாகிஸ்தான் அணி சேசிங் செய்திருந்தமையே சாதனையாக இருந்தது.

இதனை முறியடித்து இலங்கை அணி புதிய சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *