Day: 09/09/2024

பதிவுகள்

தேசத்தை உயர்த்தும் சக்தி..!

📚📚📚📚📚📚📚📚📚📚📚 எழுத்தறிவு தினக்கவிதை படைப்பு :*கவிதை ரசிகன்* குமரேசன் 📚📚📚📚📚📚📚📚📚📚📚 மனிதனுக்கு ஆறறிவு இல்லைஏழு அறிவுஇந்த எழுத்தறிவியும் சேர்த்து…. வளமற்றுகிடக்கும் மூளையைவயலாக்கும் உழவன்…. பாலையாய்இருக்கும் மனதைசோலையாய்மாற்றும் பாட்டாளி……

Read more
செய்திகள்

காஸா குழந்தைகளுக்கு போலியோ வழங்க நடவடிக்கை..!

காஸா பகுதியில் 6 லட்சத்து 40 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி வழங்கப்பட்டுவருகிறது.இதற்கமைய 150 நிலையங்களில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மருத்துவ பணியாளர்களால் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Read more
செய்திகள்

போப் ஆண்டகை கிழக்கு திமோர் பயணம்..!

போப் பிரான்ஸிஸ் ஆண்டகை கிழக்கு திமோருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.இதன் போது ஜனாதிபதி ஜோஸ் ராமோஸ்,பிரதம மந்திரி சனானா குஸ்மாவோ ஆகியோர் விமான நிலையத்தில் வைத்து போப் ஆண்டகையை

Read more
செய்திகள்

முதலிடம் பெற்ற இந்தியா..!

உலகில் பிளாஸ்டிக் கொட்டும் நாடுகளில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது.இதற்கமைய ஆண்டிற்கு 93 லட்சம் தொண் பிளாஸ்டிக் கொட்டப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு நபரும் 120 கிராம்

Read more