புதிய கொரோனா வைரஸ்..!
உலகின் பல நாடுகளில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.சுமார் 27 நாடுகளில் இந்த நோய் பரவி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த புதிய வகை கொரோனா ஒமிக்ரோன் துணைவகையின் கலப்பினமாகும்.தீவிரத்தன்மையின் அடிப்படையில் இது மிகவும் ஆபத்தானது அல்ல என்றும் கூறப்படுகிறது.
மற்ற வகை கொரோனா பாதிப்பின் போது ஏற்படும் காச்சல்,தொண்டை வலி,இடைவிடாத இருமல்,வாசனை நுகர்வை இழத்தல்,உடல் வலி போன்றவை காணப்படும்.
2019 ம் ஆண்டு கொரோனா தொற்று பரவி தற்போது தான் மக்கள் அதிலிருந்து மீண்டு வரும் நிலையில், தற்போது மீண்டும் கொரோனா தொற்று பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.