2ம் விருப்பு வாக்கின் அடிப்படையில் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார்..!
எந்த ஒரு வேற்பாளரும் 50 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகளை பெறாத நிலையில் இரண்டாம் விருப்பு வாக்கின் அடிப்படையில் புதிய ஜனாதிபதியினை தெரிவு செய்யப்படவுள்ளன.
இதற்கமைய பிரதான இரு வேட்பாளர்களை தவிர மற்ற வேட்பாளர்கள் போட்டியிலிருந்து நீக்கப்பட்டு விருப்புவாக்குகள் எண்ணப்பட்டு புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார் என தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இன்னும் சற்று நேரத்தில புதிய ஜனாதிபதி தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் .