கடவுச்சீட்டு வரிசை தீர்க்கப்படும்..!
கடவுசீட்டு பிரச்சினை வெகு விரைவில் தீர்க்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.ஒக்டோபர் மாதம் 15ம் திகதி முதல் 20 திகதிக்குள் புதிய கடவுச்சீட்டுக்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக வரிசைகள் குறைவடையும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் பல மணி நேரம் வரிசையில் காத்து நிப்போருக்கு இந்த செய்தி மகிழ்ச்சியை உண்டுபண்ணியுள்ளது.