இந்தியா நியுசிலாந்து உடனான தொடர்பை மேலும் பலப்படுத்துவோம்.
இந்தியா நியுசிலாந்து உடனான தொடர்பை மேலும் பலப்படுத்த உள்ளதாக நியுசிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர கருத்து வெளியிட்டுள்ளார்.”நான் இந்தியாவின் மிக பெரிய ரசிகன்.இந்திய நாட்டை நேசிக்கிறேன்,மதிக்கிறேன்.நியுசிலாந்திலுள்ள இந்தியர்கள் சிறப்பாக செயலாற்றிவருகிறார்கள்.அவர்கள் மிகவும் உத்வேகம் அளிப்பவர்கள்.கடின உழைப்பாளிகள்.மோடியுடனான சந்திப்பு அன்புதமானது.என்னை இந்தியாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.அதற்கான சரியான நேரத்தை நாங்கள் தெரிவு செய்வோம்.இந்தியா நியுசிலாந்து இடையிலான உறவை மேலும் பலப்படுத்துவோம்.
பிரதமர் நரேந்திர மோடி ,ஆசிய நாடுகளின் லாவோஸில் நடைப்பெறுகிறது.இதன் போதே நியுசிலாந்து பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.