மீண்டும் ஈரான் தாக்கினால் கடுமையான விளைவுகளை சந்திக்கும்-இஸ்ரேல்..!

கடந்த சனிக்கிழமையன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது.இதனை தொடர்ந்து ஈரான் சார்பாக பதில் தாக்குதல் இது வரை நடத்தப்படவில்லை.



இது தொடர்பாக இஸ்ரேலின் இராணுவ தளபதி லெப்டினல் ஜெனரல் ஹெர்ஜி ஹலேவி கருத்து தெரிவித்திருந்தார்.” இஸ்ரேல் மீது மற்றொரு ரொக்கெட் தாக்குதலை நடத்தும் தவறை ஈரான் மேற்கொண்டால் பதிலுக்கு ஈரான் மீது மிகமிக கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஈரானிலுள்ள சில இடங்களை தாக்குவது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.ஏனெனில் இதன் மீது நாம் மீண்டும் தாக்குதல் நடத்த கூடும்.இந்த விசயம் இதுனுடன் முடிந்து விடவில்லை.தாக்குதலின் மத்தியிலேயே நாம் இருக்கிறோம்” என்று அப்போது அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *