பொருளாதார தடை விதித்த அமெரிக்கா…!

ரஷ்ய போருக்கு உதவிய குற்றச்சாட்டில் இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை நடத்தியுள்ளது.

400 ற்கும் மேறபட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்க நிதி துறை பொருளாதார தடை விதித்துள்ளது.இந்நிறுவனங்கள் ரஷ்ய போருக்கு தேவையான நவீன தொழிநுன்பத்தையும்,சாதனங்களையும்,அளித்ததாக தெரிவித்துள்ளது.

இந்தியா,சீனா,சுவிர்ட்சலாந்து,தாய்லாந்து,துருக்கி ஆகிய நாடுகளின் நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடைய அமெரிக்காவின் பொருளாதார தடைகளால் எந்த பாதிப்பும் இல்லை என பெரும்பாலான இந்திய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *