தொடர்ந்தும் இத்தனை நாட்களிலும் சேவையில் ஈடுப்படுகிறதா..?
இலங்கை இந்திய நாடுகளுக்கிடையிலான கப்பல் போக்கு வரத்து சேவை 5 நாட்களிலும் நடைப்பெறும் என சிவகங்கை கப்பல் போக்குவரத்து சேவை தெரிவித்துள்ளது.
பயணிகளின் வருகை அதிகரித்ததாலும் முன்பதிவுகள் அதிகரித்ததாலும் இந்த நடவடிக்கை மேறகொள்ளப்பட்டதாக குறித்த கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரு நாட்டு மக்களிடமும் கப்பல் போக்குவரத்து சேவை அதிக வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.