விரைவில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்..!
விரைவில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக நேற்றைய தினம் கண்டியில் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு, மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் விஜித ஹேரத் கருத்து வெளியிட்டிருந்தார்.
இதற்கமைய உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் விரைவில் தேர்தலை நடத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.