வெங்காயத்தின் விலையில் மாற்றம்..!
வெங்காயத்தின் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதற்கமைய இந்திய வெங்காயத்தின் ஒரு கிலோ விலையானது 500 முதல் 550 ரூபா வரை உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை 400முதல் 450 ரூபாய் வரையில் பாகிஸ்தான் பெரிய வெங்காயம் விற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.