2025ம் ஆண்டுக்கான மகளீர் ஐ.பி.எல் ஏலம் பெங்களூரில்..!

2025ம் ஆண்டுக்கான மகளீர் ஐ.பி.எல் போட்டிகளுக்கான வீராங்கணைகளை தேர்வு செய்வதற்கான ஏலம் இன்றைய தினம் பெங்களூரில் நடைப்பெறுகிறது.

120 வீராங்கணைகளை 05 அணிகளின் நிர்வாகங்கள் ஏலத்தில் எடுக்க இருக்கின்றன.

டெல்லி கெபிட்டல்ஸ்-2.5கோடி,குஜராத் ஜெயண்ட்ஸ்-44கோடி,மும்பை இந்தியன்ஸ்-265கோடி,உ.பி வாரியர்ஸ்-3.9கோடி,ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர்-3.25கோடி என்ற கணக்கில் அணிகளுக்கான தொகை வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *