மருத்துவமனை மீது தாக்குதல்..!
காஸாவில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
காஸாவின் வடக்கு பகுதியில் அல் ஆலி அரப் மருத்துவமனை மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்குள்ளாகி ஒரு வைத்தியர் உட்பட குழந்தைகள 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேலானது கடந்த வருடம் முதல் பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக பலர் உயிரிழந்ததுடன் பலர் நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இதே வேளை ஜபாலியா பெய்த் லாஹியா பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது.இந்த நடவடிக்கைகளால் பலர் பட்டினியை எதிர் நோக்கியுள்ளனர்.ஐ.நாவினால் நிவாரண உதவிகளை மேற்கொள்ள முடியாத நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.