சுரங்க நகரத்தை அழிக்க இஸ்ரேல் திட்டம்..!

இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது போரை தொடுத்து 24 வது நாளாக நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்போரின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆயிரத்தை அண்மித்துள்ளது.

இந்நிலையில் பாலஸ்தீனத்தின் கஸா பகுதியில் 500 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஹமாஸ் போராளிகளின் சுரங்க நகரம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனை அழித்து ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை இஸ்ரேலானது மேற்கொள்ளும் என தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பிட்ட சுரங்க நகரத்தை தண்ணீரை செலுத்தி அழிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *