பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஆயுதங்களை தரையிறக்கிய ரஷ்யா..!

இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கு இடையிலான போர் நடைப்பெற்றுக்கொண்டு வருகிறது. இதன் காரணமாக பலர் உயிரிழந்ததுடன் பலர் தங்களது இருப்பிடத்தை இழந்துள்ளனர்.

இந்நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமறங்கிய நிலையில் மறுபுரம் பாலஸ்தீனியத்திற்கு ஆதரவாக ரஷ்யா களமிறங்கியுள்ளது.

இதற்கமைய இஸ்ரேலானது சிரியா மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்நிலையில் தான் ரஷ்யாவனது தனது ஆயுத தளபாடங்களை சிரியாவில் தரையிறக்கியுள்ளது.

இதற்கமைய தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் நடாத்தும் பட்சத்தில் ரஷ்யாவானது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடாத்தும் என தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை இன்றைய தினம் பாலஸ்தீனத்திற்கான குடி நீரினை இஸ்ரேல் வழங்க நடவடிக்கை எடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *