குவைட்டின் உயரிய விருது இந்திய பிரதமருக்கு..!
இந்திய பிரதமர் இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு குவைட் சென்றுள்ளார்.
இதன் போது அவருக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.இந்த விஜயத்தின் போது இந்திய மற்றும் குவைட் கிடையிலான நட்புறவை வழுப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுப்பட்டுள்ளார்.
இதே வேளை குவைட் நாட்டின் உயரிய குடிமக்களுக்கான விருதினை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பற்றி கலந்தாலோசித்துள்ளார்.இதே வேளை இந்திய பிரஜைகள் குவைட்டில் நலமுடன் இருப்பதற்கான நன்றியையும் பிரதம் தெரிவித்துள்ளார்.