அமெரிக்காவின் முன்னால் ஜனாதிபதி வைத்தியசாலையில் அனுமதி..!
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில்கிளிண்டன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பில்கிளிண்டனின் பணியாளர்களின் துணை தலைவர் ஏஞ்சல் யுரேனா தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.”பில்கிளிண்டன் காச்சல் காரணமாக மெட்ஸ்டார்ஜோர்ஜ் டவுன் பல்கலைகழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அவர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.அவர் நலமுடன் இருக்கிறார்.அவருக்கு சிறப்பான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.” என்று தெரிவித்துள்ளார்.