தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் பதிவு..!
தஜிகிஸ்தானில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இன்று அதிகாலை 5.44 மணியளவில்இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்நிலநடுக்கமானது நிலத்ததுக்கடியில் 130 கி.மீ ஆழத்தில் நிலை கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இது ரிச்டர் அளவில் 4.5 ஆக பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலநடுக்கத்தின் காரணமாக ஏற்பட்ட சேதவிபரங்கள் இதுவரை வெளியாகவில்லை..!