இந்தோனேசியாவில் நிலநடுக்கம்..!

நேற்று இரவு இந்தோனேசியாவில் சுமெனப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது ரிச்டர் அளவில் 5.1ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.சுமெனெப் பகுதியில் இருந்து தெற்கே 88 கிலோ மீட்டர் தொலைவில்,பூமிக்கு அடியில் 598.7 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *