வெயிலுடன் கூடிய வானிலை..!

இன்று இலங்கையின் 6 மாவட்டங்களுக்கு கடும் வெப்பநிலை நிலவும் வானிலை அவதான மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

புத்தளம் குருநாகல் கம்பஹா கொழும்பு ஹம்பாந்தோட்டை மொனாரகலை  ஆகிய 6 மாவட்டங்களுக்கு கடும் வெப்பநிலை நிலவும் எனவும்,

பொதுமக்கள் நேரடி சூரிய ஒளி சருமத்தில் படுவதை முடிந்தளவு தவிர்த்துக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *