அதிக வரவேற்பை பெற்ற “ஓயும் ஓடம்” நூல்
புத்தக வாசிப்பு என்பது தற்காலத்தில் அருகி வருகிறது.இருந்தாலும் இன்றளவிலும் அதிகமாக விரும்பிப்படிக்கப்படுகின்ற ஓர் நூல் தான் திருக்குறள்.இந்தப் புத்தகத்தினை தழுவி எழுதப்பட்ட புத்தகமான ஓயும் ஓடம் என்ற புத்தகம் உலகளவில் சாதனைப்படைத்து நிற்கின்றது.நம் நாட்டின் படைப்பாளர்கள் பலர் இருக்கின்றார்கள் அதில் மனதில் இன்றளவிலும் நிற்கும் ஓர் எழுத்தாளர் ஜஸூரா ஜலீல் .அவரின் படைப்பான ஓயும் ஓடம் என்ற நூல் இன்று பார்வையாளர்களால் மிகவும் கவரப்பட்டு விமர்சிக்கப்பட்டிரைந்தது.
ஜஸூரா ஜலீலின் ஓயும் ஓடம் உலகசாதனை நூல் சென்னை புத்தகத்திருவிழாவில்
அரங்கு எண்560
படைப்பு அரங்கத்தில் பல தரப்பினராளும் வரவேற்கப்பட்டிருந்தது.இந்நூலானது சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் இலகுவில் புரிந்துக்கொள்ளக்கூடிய வகையில் அமையப்பெற்றிருக்கின்றமை மிக சிறப்பம்சமாகும்.