‘தென் தமிழ் பேரவையின்’நூல் வெளியீட்டு விழா..!
தென் தமிழ் அரக்கட்டளையின் இலக்கிய அமைப்பான தென்தமிழ் பேரவையின் ஏற்பாட்டில் காட்சியில் பூத்த கவிமலர்கள் என்ற நூல்வெளியீட்டு விழா வேம்பார் காமராஜர் அரங்கில் நடைப்பெற்றது.
இதன் போது பாமிலா பேகத்தின் காதோரம் கதை பேசுதே,சை சாயிதா பானுவின் பாவையின் பா புத்தகம்,பாசப்பறவைகள் போன்ற நூல்கள் வெளியிடப்பட்டன.
மஹா கவி பாரதியாரின் வம்சாவளி இரா.உமாபாரதி மற்றும் செ.வெங்கடேஷ் அவர்களின் தலைமையில் இவ்விழா நடைப்பெற்றது.இதன்போது பல விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டமை குறிப்பிட தக்கது.
இவ்விழாவில பலகவிஞர்கள்,பெற்றோர்கள்,மாணவர்கள் என அதிகளவான மக்கள் கலந்துக்கொண்டனர.
