விஷ்வ சக்தியின் மலையக குறுந்திரைப்பட போட்டி..!

மலையகத்தில் குறுந்திரைப்படங்கள் தற்போது அதிகளவு வெளியிடப்படடு கொண்டு இருக்கின்றன.எல்லா சமூகத்தை போலவும் மலையக இளைஞர் யுவதிகளும் பல வகை திறன் கலை பெற்றுள்ளனர்.ல

இந்த வகையில் விஷ்வ சக்தியின் மலையக குறும்பட போட்டி -2023 நடத்தப்பட இருக்கிறது.

மலையகத்தின் வாழ்வியல்சார் அம்சங்கள் என்ற தொணி பொருளின் கீழ் குறுந்திரைப்படங்கள் எடுக்கப்படல் வேண்டும் எனவும்,23.07.2023 அன்று படைப்புகள் ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதி என்றும் குறிப்பிட பட்டுள்ளது.

போட்டி நிகழ்வுகள் 29.07.2023 அன்று கிருஷ்ணபவன் மண்டபத்தில் நடைப்பெற இருக்கிறது.

1ம் பரிசாக 20,000ரூபாவாகவும்,2ம் பரிசாக 15,000 ரூபாவாகவும்,3ம் பரிசாக 10,000ரூபாவாகவும் வழங்கப்பட இருக்கின்றது.

உங்கள் கனவுகளை நனவாக்கும் இப்போட்டியில் கலந்து, உங்கள் திறன்களையும் வெளிப் படுத்தலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *