தேன் மலர்

தேன் மலர் ஆசியாவின்அதிசயமோ நீ….! இல்லைஅமேசனில்அழகு சேர்௧்கும் தேவதையோ நீ….! தெ௧ிட்டாதவெள்ளை பட்டுடுத்தியதேன் மல்லியோநீ….! வண்டு௧ள் உன்னைவட்டமிட்டபோது தான்நானும் உணர்ந்தேன்உன்னிடமும் தேன்இரு௧்௧ிறது என்று…! உன்னை௧ண் சிமிட்டாமல்ரசிப்பதில்என௧்கு ஆயிரம்சு௧ம்…!

Read more

உரத்தின் விலை குறைவடைகிறது..!

எம்.ஓ.பி உர மூட்டையின் விலை நாளை முதல் 1000 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக்

Read more

சொக்லைட் பெட்டி ஏல விற்பனையில்..!

ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொருவிதமான பொருட்களை ஏலத்தில் விடும்.அப்போது அந்த பொருட்களை வாங்குவதற்கு பல மக்கள் போட்டி போட்டுக்கொண்டு இருப்பார்கள். தற்போது ஒரு சொக்லைட் பெட்டி ஏல விற்பனைக்கு

Read more

சொக்லைட் பெட்டி ஏல விற்பனையில்..!

ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொருவிதமான பொருட்களை ஏலத்தில் விடும்.அப்போது அந்த பொருட்களை வாங்குவதற்கு பல மக்கள் போட்டி போட்டுக்கொண்டு இருப்பார்கள். தற்போது ஒரு சொக்லைட் பெட்டி ஏல விற்பனைக்கு

Read more

ஒரு புதைக்குழியில் இருந்து 87 சடலங்கள் மீட்பு

உலகம் எங்கும் நாட்டுக்குள்ளேயும் நாட்டுக்கு வெளியேயும் போர் தொடர்ந்த வண்ணம் தான் உள்ளன.இதில் கொள்ளப்படுவது அப்பாவி உயிர்களே. ஆப்பிரிக்க நாடான சூடானின் மேற்கு பகுதியான டார்பூரில்87 பேரின்

Read more

விண்ணில் பாய்ந்தது சந்திரயான் -03

உலகமே ஆவலோடு பார்த்திருந்த ஒரு கனவு நனவாகியது. இஸ்ரோவால் இன்றைய தினம் மதியம்2.35 க்கு சந்திரயான் -03 ஐ மிக வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இது எல்விஎம்03-எம்04

Read more

‘தென் தமிழ் பேரவையின்’நூல் வெளியீட்டு விழா..!

தென் தமிழ் அரக்கட்டளையின் இலக்கிய அமைப்பான தென்தமிழ் பேரவையின் ஏற்பாட்டில் காட்சியில் பூத்த கவிமலர்கள் என்ற நூல்வெளியீட்டு விழா வேம்பார் காமராஜர் அரங்கில் நடைப்பெற்றது. இதன் போது

Read more