அபுதாபி புறப்பட தயார் நிலையிலிருந்த விமானத்தின் இரு சக்கரங்கள் வெடிப்பு…!

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபிக்கு புறப்பட இருந்த விமானத்தின் 2 சக்கரங்கள் வெடித்தன.இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.இதன் போது 289 பேர் விமானத்தில் இருந்துள்ளனர்.

விரைந்து செயற்பட்ட விமானிகள் விமானத்தை நிறுத்தியுள்ளனர்.பின்னர் அவசர மீட்புக்குழுவினர் விமானத்தில் இருந்த பயணிகளை பத்திரமாக வெளியேற்றினர்.இதன் காரணமாக பயணிகள் அனைவரும் பாதுகாக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *