பரவி வரும் காட்டுத்தீ
லொஸ் எஞ்சலிஸ் நகரில் காட்டு தீயானது மிக வேகமாக பரவி வருகிறது.இதன் காரணமாக குடியிருப்புகள் தீப்பற்றி எரிந்து சாம்பலாகியுள்ளன.
இதன் காரணமாக 5 பேர் உயிரிழந்ததுடன் 50ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.மேலும் ஒரு லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளதுடன்.10 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரபு தீயினால் சேதமடடந்துளளது.