கன்யா கோலம்..!

வண்ணக் கோலமும் சிறுகவியும்::எண்::26
☸️⚛️☸️⚛️☸️⚛️☸️⚛️☸️

கன்யா கோலம் எனும்
இழைக் கோலமும் கன்னியிவள் கை அழகில் வண்ணம் கொண்டதே!

வைகுண்ட ஏகாதசி தினமாம் இன்று!
திருமாலின் வெண்சங்கு
வாசலிலே வகையாய் வந்தமர வஞ்சியிவளை

பெற்ற உள்ளமோ ஆனந்த கூத்தாடுதே!

தங்கமே! தரணி போற்றிட வாழி நீ!
☸️⚛️☸️⚛️☸️⚛️☸️⚛️
பா ஆக்கம்
என்றும் அன்புடன்
நா.ஆனந்தி சேது
சீர்மிகு சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *