ஏமன் மீது வான்வழி தாக்குதல்..!
இஸ்ரேல் ஆனது நேற்று ஏமன் மீது வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.ஹுடைடா,ரஸ் இசா நகரங்களிலுள்ள இரண்டு துறை முகங்கள் ,ஹஸ்யசா நகரிலுள்ள மின் உற்பத்தி நிலையம் ஆகிய வற்றை குறிவைத்து 20 போர் விமானங்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
இதன் போது ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது போர் தொடுத்து வருகிறது. இந்நிலையிலேயே ஏமன் மீது இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.