டுபாயில் நடைப்பெற்ற போட்டியில் அஜித் அணி வெற்றி..!
டுபாயில் நடைப்பெற்ற 24h கார் ரேஸில் அஜித்குமார் அணி 922 போர்ஷே பிரிவில் 3ம் இடத்தை பெற்று வெற்றிப்பெற்றுள்ளது.
இதனை கண்டு மகிழ ஏராளமான ரசிகர்கள் குழுமி இருந்தனர். அஜித் குமார் அணி வெற்றிப்பெற்றை தொடர்ந்து பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் மாதவன் நேரில் சென்று வாழ்த்துக்களை பகிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.