ஊழியர்களை பணி நீக்க, மெடா நிறுவனம் திட்டம்.
மெடா நிறுவனத்தில் பணிபுரியும் 3600 ஊழியர்களை பதவி நீக்கம் செய்ய மெடா நிறுவனம் தெரிவித்துள்ளது.
பேஸ்புக்,வட்சப்,இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களை நடத்தும் மெட்டா நிறுவனத்தின் உரிமையாளரான மார்க் ஜுக்கர் பேக் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இவர்களுக்கு பதிலாக புதிய ஊழியர்களை அமர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் பணிப்புரியாத ஊழியர்களையே பதவி நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.அவர்களுக்கான இழப்பீடும் வழங்கப்படும் என மெட்டா நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.