காஸா நோக்கி பயணிக்கும் மக்கள்..!
காஸா நோக்கு ஆயிரக்கணக்கான மக்கள் இன்று சென்றனர்.இன்று காலை 7.00மணி முதல் நெட்சாரிம் பாதையூடாக மக்கள் நடந்து சென்றனர்.
இஸ்ரேல் பாலஸ்தீன போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில் இஸ்ரேல் ஆனது காஸாவிற்குள் பிரவேசிக்க இந்த மக்களை அனுப்பியுள்ளது.இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் இடம் நோக்கி வந்தனர்.