யாழில் வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டத்தில்..!
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
வேலையற்ற பட்டதாரிகள் மாவட்ட செயலகத்திற்கு அருகில் தமக்கு வேலை வாய்ப்பு கோரி இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதே வேளை யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.