மின் தடைகாரணமாக ரயில் சேவைகளில் பாதிப்பு..!
மின் தடை ஏற்பட்டதன் காரணமாக ரயில்வே கடமைகளிலுள்ள சமிக்ஞைகளின் அமைப்புகளில் செயற்பாடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் ரயில் நிலையங்களில் அறிவிப்பு வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
