இலங்கைக்கு வந்த பறவைகள்..!
பிளமிங்கோ என அழைக்கப்படும் வெளிநாட்டு பறவைகள் இலங்கைக்கு வந்துள்ளன.

யாழ் மாவட்டத்தின் வல்லை கடற் கரை பகுதிகளில் இந்த பறவைகள் அதிகளவில் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கண்டம் விட்டு கண்டம் தாண்டி இந்த பறவைகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.