பனி புயலால் ஜப்பானின் இயல்பு நிலை பாதிப்பு..!
ஜப்பான் பனி புயல் தாக்கத்திற்குள்ளாகியுள்ளது.புகுஷிமா,சிமானே,யமகட்டா,டோயோமே,உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பனிப்புயல் ஏற்பட்டுள்ளது .இதன் காரணமாக வீதிகள் மற்றும் ரயில கடவைகளில் அதிக பனி படர்ந்துள்ளது.
இதன் காரணமாக போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.இந்த தாக்கம் காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
