பாணின் விலை குறைவு..!
பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைவடைந்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதே வேளை ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையும் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோதுமை மாவின் விலை குறைவடைந்துள்ளதையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.