பரவும் மர்ம காச்சல்..!
ஆப்ரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் பரவி வரும் மர்மக் காச்சல் காரணமாக 53 பேர் உயிரிழந்துள்ளனர்.420 பேருக்கு இந்த நோய்த்தாக்கம் இருந்துள்ளது.

இந்த நோயினை கடந்த 21ம் திகதி வடமேற்கு பிராந்தியமான போலோகோ நகரில் முதல முதலாக இந்நோய் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நோய் தொடர்பான மேலதிக ஆய்வுகள் மேறகொள்ளப்பட்டு வருகின்றன.