லொறியை திருடிவிட்டு தப்பியோடிய இளைஞரை துப்பாக்கிச் சூடு நடத்தி கைதுசெய்த பொலிஸார்
கடுவெல நகரில் லொறியில் கொள்ளையிட்டு தப்பியோடிய நபரை துரத்திச் சென்று லொறியின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி பெரும் பிரயத்தனத்துடன் கைதுசெய்ததாக கடுவெல பொலிஸார் தெரிவிக்கின்றனர். களனி
Read more