தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து!

கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த லொரியை, பின்னால் மோதி கவிழ்த்த பென்ஸ் கார்
தெற்கு அதிவேக வீதியில் பத்தேகம மற்றும் காலி 86 ஆவது கிலோமீற்றர் மைல்கல்லுக்கு அருகில் கொழும்பு நோக்கிச் சென்ற லொறியின் பின்பகுதியில் சாரதி கவனக்குறைவாக செலுத்திச் சென்ற சொகுசு கார் மோதியதில் இன்று (03) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.



