பதிவுகள்

இவள் ஓர் இளவரசி..!

மகள்
“”””””””””””
அப்பாவுக்கு இவள் இளவரசி. அம்மாவுக்கு இவள் மாமியார். அண்ணனுக்கு இவள் அக்கா.

என்னதான் வாக்குவாதம் வந்தாலும் அப்பா இவள் பக்கமே!

ஏனென்றால் இவள் கண்ணில் கண்ணீரைக் காண யாருக்கும் தைரியம் இல்லை!

முனைவர் :
தமிழ் ஆர்வலர்
கவித்தேடல்
மு.மொய்தீன்
(வடசென்னை)
27-2-2025-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *